இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவை விற்றுவிட்டது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அமெரிக்கா, பிரதமர் மோடியை நெருக்குகிறார்கள். ...





