கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம்- செல்வப்பெருந்தகை

தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, குழப்பம் காங்கிரஸிடம் இல்லை.

 

நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தி.மு.க தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் இருக்கிறது. பீகார், ராஜஸ்தான் தேர்தல்களில் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம் ஏற்படும் என கூறியுள்ளார்.