கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம்- செல்வப்பெருந்தகை
தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, குழப்பம் காங்கிரஸிடம் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்....





