தி.மு.க இளைஞரணி சந்திப்பு – 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக தயாரான அரங்கம்
தி.மு.க தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ரெடியாகியுள்ளது. விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி...





