--- --:--:-- --

Month: January 2026

பவானி சாகர் அணைக்கு விநாடிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக, சத்தியமங்கலம் அருகே பவானி சாகர் அணைக்கு விநாடிக்கு 24 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று...

148 காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடக்கம்

புதுச்சேரியில் 148 காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வை தொடங்கி வைத்தார் அமைச்சர் நமச்சிவாயம் இன்று நடைபெறும் உடல் தகுதித் தேர்வில் 500 ஆண்கள் பங்கேற்க உள்ளனர்.

திருச்சியில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க திருச்சி வந்த மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது

ஜன.6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.   காலை...

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு

நாமக்கல் சின்னமுதலைப்பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுவன் ரோகித், பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.   இந்தச்...

தங்கம் விலையில் மாற்றம்!

2025-ஆம் ஆண்டு தங்கத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்து பல புதிய...

பொங்கல் பரிசு ரூ.1000 -தமிழக அரசு அறிவிப்பு

சி மற்றும் 'டி' பிரிவு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள் என...

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உடன் அமைச்சர் எ.வ.வேலு இன்று பேச்சுவார்த்தை..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அவர்களுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பழைய...

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

தென்மேற்கு வங்கக் கடலில் ஜனவரி 6ஆம் தேதியை ஒட்டி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை...

காதலர் உடன் நெருக்கமான போட்டோவை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து ஹீரோயினாக வந்தவர். அவரது லுக் மட்டுமின்றி தமிழ் பேசும் விதத்திற்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.   சமீபத்தில்...

நடிகை ரவீனா தாஹாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..!

நடனத்தின் மூலம் பிரபலமானவர் ரவீனா தாஹா. பூவே பூச்சூடவா, மௌன ராகம் போன்ற சீரியல்களில் இவர் நடித்துள்ளார். மேலும் வேற மாறி ஆபீஸ் என்கிற வெப் தொடரிலும்...

புதிய BMW பைக் வாங்கியுள்ள சீரியல் நிஜ ஜோடி ஆர்யன்..!

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகை ஷபானா. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி...

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது பிழை – ப. சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், “மொத்த கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு என்பதே பொருத்தமான அளவை....

அ.தி.மு.க-தான் பிரதான எதிர்க்கட்சி – உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கில நாளுக்கு அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் தி.மு.க-வின் பலம் வாய்ந்த போட்டியாளராக யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு,...

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குழப்பத்தை ஏற்படுத்தும் – துரை வைகோ

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க எம்.பி. துரை வைகோ பேட்டி: “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்தும் தி.மு.க அரசு குறித்தும் வைத்த விமர்சனம்...

கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பு – பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இதுவரை தமிழ்நாடு கண்டிராத தேர்தல் வெற்றியாக 2026 இருக்கும்.   நிச்சயம் கூட்டணி மந்திரி சபை...

ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் – வைகோ

மகாத்மா காந்தி பெயரை உலகம் உச்சரிக்கிறது. உலகம் போற்றுகிறது. ஆனால் இவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெயரை நீக்கி உள்ளார்கள்.   வரும் நாட்களில் ரூபாய்...

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தனியார் பேருந்துகள்..!

பழைய பேருந்துகளுக்குப் பதிலாகப் புதிய பேருந்துகளை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது....

ம.பி-யில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 7 பேர் பலி.. அதிகாரிகளின் மெத்தனப்போக்கு விசாரணையில் அம்பலம்..!

பிரதான குடிநீர் விநியோகக் குழாயில் கண்டறியப்பட்ட கசிவு மற்றும் தவறாகக் கட்டப்பட்ட கழிப்பறை ஆகிய இரண்டும் இணைந்து, குடிநீர் விநியோகத்தில் கழிவுநீர் கலப்பதற்கான சூழலை உருவாக்கியதாக அதிகாரி...

ஜன 4-ல் அமித் ஷா வருகை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யவும், கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர்...

பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்னலாம் உள்ளது..?

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகை கொண்டாட்டத்தை இன்னும் கூடுதல் சிறப்பாக்க அரசின் சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு...

பொங்கல் போனஸ்.. அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பு..!

'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு பொங்கல் போனஸ் வழங்க 183 கோடியே 86 லட்சம்...

2 பிரளய் ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவி சோதனை..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ), ஒடிசா கடற்கரையிலிருந்து 2025 டிசம்பர் 31 அன்று காலை சுமார் 10:30 மணியளவில், ஒரே ஏவுதளத்திலிருந்து அடுத்தடுத்து இரண்டு...

சென்னை முழுவதும் பரவலாக மிதமான மழை..!

சென்னை முழுவதும் பரவலாக நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.   மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல்...

Right Menu Icon