--- --:--:-- --

தலைமைச் செயலகத்தை சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் கூடாது – சென்னை கமிஷ்னர் அருண் அறிவுறுத்தல்

1

லைமைச் செயலகத்தை சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் கூடாது. காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்க கூடாது. விசாரணை கைதிகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.

 

விசாரணையின் போது துன்புறுத்தல் கூடாது. பெண்கள், சிறுவர்கள், முதியவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என காவல்துறையினருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon