--- --:--:-- --

டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு..!

9

சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், வீட்டுவசதி துறை டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.

 

ஆனால், தமிழகத்தின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய டிஜிபி நியமிக்கப்படும் வரை பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனை அரசு நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon