--- --:--:-- --

பாம்புகளை கழுத்தில் சுற்றிக் கொண்டு வரும் இளைஞர்கள்.. வினோத திருவிழா..!

9

பிஹார், சமஸ்டிபூரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பாம்புகளை கழுத்தில் சுற்றிக் கொண்டும், கையில் ஏந்தியும் ஊர்வலமாக சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பாம்புகளை பார்த்து சிறுவர்களும் கூட பயமின்றி பஜனைகள் பாடிச் சென்றனர்.

நாகப் பஞ்சமியை முன்னிட்டு இந்த திருவிழாவை உள்ளூர் மக்கள் நடத்துகின்றனர். சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon