செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக சிறப்பு பூஜை..!
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டும் என கோவை வன பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்துள்ளது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர், பழங்குடி மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
முறைகேடு வழக்கில் ED விசாரணையில் உள்ள செந்தில் பாலாஜி 2 முறை பதவியை இழந்தார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




