இளையராஜா வழக்கு: வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள Mrs & Mr திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தனது பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி இருப்பதாகவும், அப்பாடலை நீக்கக் கோரியும் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




