--- --:--:-- --

8 மாநில CM-களுக்கு ஸ்டாலின் கடிதம்..!

8

ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்களுக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள குறிப்பினை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை மூலம் அரசிலமைப்பு அடிப்படையை காக்க முன் வர வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon