--- --:--:-- --

17 எம்.பிக்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!

9

பார்லிமென்ட்டில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பிக்களுக்கு சன்சத் ரத்னா விருதை NCBC நடுவர் குழு அறிவித்துள்ளது. இதில் திமுகவின் சி.என்.அண்ணாதுரை, NCP-ன் சுப்ரியா சுலே, BJD-ன் பருத்ஹரி மஹ்தாப், காங்கிரஸின் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 

நிதி மற்றும் விவசாயத் துறைகளுக்கும், சிறந்த செயல்திறனுக்காகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon