--- --:--:-- --

திருமணத்திற்கு முன் குழந்தை..உயிருடன் புதைத்த தாய்..!

7

புதுக்கோட்டையை சேர்ந்த அஜித், நர்சிங் காலேஜ் மாணவி விநோதா காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், அப்பெண் கர்ப்பமாகியுள்ளார்.

 

திருமணம் ஆகாத நிலையில், நேற்று இரவு தனக்கு தானே பிரசவம் பார்த்த விநோதா, பிறந்த குழந்தையை வீட்டின் வாசலிலேயே புதைக்க முயற்சித்துள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்த வழியே சென்ற ஒரு பெண் அக்குழந்தையை மீட்ட நிலையில், காதலர்களை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon