UNSC உறுப்பு நாடுகளுக்கு இந்தியா அழைப்பு
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்குவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர & தற்காலிக உறுப்பினர்களை இந்தியா அழைத்துள்ளது. முன்னதாக UNSC மூலம் போரை தடுப்பதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் UNSC நாடுகளின் கூட்டத்தை கூட்டியதன் மூலம் டிப்லமேட்டிக் மட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




