--- --:--:-- --

கணவன் கண் எதிரே யானையிடம் சிக்கிய மனைவி..!

6

தேனி மாவட்டம் லோயர் கேம்பரிய யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

 

கூடலூரைச் சேர்ந்த பிச்சை என்பவரும் அவரது மனைவி சரஸ்வதியும் கூலி வேலைக்காக சென்று விட்டு பேரங்காடு அருகே வந்த பொழுது தப்பியோட முடியாமல் தடுமாறிய சரஸ்வதியை யானை தாக்கியதாக அவரது கணவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினரும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon