--- --:--:-- --

கும்பமேளா பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு..!

10

த்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

ஆனால் பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தகவல்களின்படி, அந்த எண்ணிக்கை மேலும் 18 அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon