வணக்கம் டா மாப்ள அருண் குமாரை தாக்கிய விசிகவினர்..!
விசிக தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்டா பிரபலம் அருண்குமாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளது.
வணக்கம் டா மாப்பிள்ளை என்று கூறி பிரபலம் அடைந்தவரான அருண்குமார் வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்து தெரிவித்த கருத்து அவருடைய கடைக்கு நேரில் சென்று விசிகவினர் மிரட்டி தாக்கியதாக அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





