பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் ரத்து..!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

 

கர்நாடகாவில் கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்து வீடியோ எடுத்ததாக எழுந்த வழக்கில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.