நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் விவகாரத்தை அறிவித்தனர். அதன் பிறகு சமந்தா சிங்கிளாக தான் இருந்து வருகிறார்.
ஆனால் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே கிசுகிசுக்கள் செய்தி வந்து கொண்டிருந்தது. அதை உறுதி செய்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் இன்னும் நாக சைதன்யாவின் பல போட்டோக்களை டெலீட் செய்யாமல் தான் வைத்து இருக்கிறார்.
உங்கள் அன்புக்கு அவர் தகுதியானவர் இல்லை, உடனே டெலிட் பண்ணுங்க என ரசிகர்கள் வந்து தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
'கோட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!
தவெக தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் விஜய்..!
மீண்டும் கிளாமரில் ரம்யா பாண்டியன்..!
தமிழ் இயக்குநர் ரேப் செய்தார்: மலையாள நடிகை
வெளியானது ’தி கோட்’ திரைப்படம்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித்..!
சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா..நடிகைகளுக்கு போதை விருந்து..!