தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒரு சீரியல் டாப்பாக ஒளிபரப்பாகும். இப்போதைக்கு சன் டிவி எடுத்தால் சிங்கப்பெண்ணே, விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி ஜீ தமிழ் என்று எடுத்தால் இப்போது டாப்பில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் முக்கிய நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் அர்த்திகா நாயகியாக நடிக்கிறார்.
விறுவிறுப்பின் உச்சமாக இந்த சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.
ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தொடரில் இருந்து வெளியேற நடிகை சாந்தினி இப்போது புது ஐஸ்வர்யாவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் சாந்தினிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
'கோட்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!
தவெக தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் விஜய்..!
மீண்டும் கிளாமரில் ரம்யா பாண்டியன்..!
தமிழ் இயக்குநர் ரேப் செய்தார்: மலையாள நடிகை
வெளியானது ’தி கோட்’ திரைப்படம்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித்..!
சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா..நடிகைகளுக்கு போதை விருந்து..!