முதுநிலை நீட் தேர்வு வழக்கு இன்று விசாரணை!

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். வினாத்தாள் கசிவு, தேர்வு மையக்குளறுபடி உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை நடக்கிறது.