--- --:--:-- --

சுடுகாட்டிற்கு இடம் வேண்டி இருளர் இன மக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம்..!

4

சுடுகாட்டிற்கு இடம் வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் இருளர் இன மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற வட்டாட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலுக்குப் பிறகு கமிட்டி அமைத்து சமூக உடன்பாடு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon