விஜயகாந்த் இனிமையானவர் வெளிப்படையானவர் : கார்த்திக் சிதம்பரம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். விஜயகாந்த் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
விஜயகாந்த் இனிமையானவர் வெளிப்படையானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





