--- --:--:-- --

உள்ளாடை Size என்ன என்று கேட்ட ரசிகர்- பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலடி

13

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சின்னத்திரையில் நுழைந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர்.

 

தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் படங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்த ஆண்டில் இதுவரை பிரியா நடித்த 5 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன, அடுத்தடுத்தும் படங்கள் வெளியாக இருக்கிறது.

 

பெரிய படம் என்றால் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் உங்களது உள்ளாடையின் Size என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகை பிரியா பவானி ஷங்கர். என்னுடைய சைஸ் 34டி. நான் ஒன்றும் மார்பகங்களை வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை.

 

உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அவை இருக்கும். அவர்களின் டீ-ஷர்ட் வழியாக ஜூம் செய்துபார்த்தால் உங்களுக்கு அது தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon