--- --:--:-- --

Month: June 2023

பிரதமர் மோடியை காணவில்லை – வைரலாகும் போஸ்டர்

மணிப்பூரில் பிரதமர் மோடியை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் இருதரப்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.   கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு...

பள்ளிகளுக்கு 26 ஆம் தேதி வரை மீண்டும் விடுமுறை..!

சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் 16ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால் மாநிலத்தில்...

ஜூன் 17, 18 தேதிகளில் நடைபெறும் நெல் திருவிழா..!

திருவாரூரில் நடைபெற உள்ள தேசிய நெல் திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.  ...

புழல் சிறையில் செந்தில் பாலாஜியின் கைதி எண்..!

நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக்கு பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக...

லண்டனில் வீடு புகுந்து பெண்ணுக்கு கத்தி குத்து..!

லண்டனுக்கு உயர்கல்விக்காக சென்றிருந்த ஹைதராபாத் சேர்ந்த 27 வயதான இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தேஜிஸ்வினி என்ற அந்த மாணவி நீல்கிரசிங் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி...

பாலியல் புகாரில் நாகர்கோயில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பல பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வீடியோ பதிவு செய்து அனுப்புய நாகர்கோவிலை சேர்ந்த காசிக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.   கடந்த 2020...

முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு.. சிறைக்கு சென்ற பாஜக பிரமுகர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.   திமுக நிர்வாகி அளித்த...

சென்னை டு தேனி ரயில் சேவை தொடக்கம்.. தேனியில் மக்கள் மகிழ்ச்சி..!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து தலைநகர் சென்னைக்கு ரயில் சேவை இன்று தொடங்குகிறது. மதுரை - தேனி இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு...

செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து வெளியான அதர்ச்சி தகவல்..!

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களின் வலது புறத்தில் 90%, இடதுபுறத்தில் 80 சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  ...

3,000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு..!

தென் அமெரிக்கா நாடான பெருவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட சடலங்கள் கிடைத்துள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மம்மியை கண்டுபிடித்துள்ளனர்.   1500...

நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம்..!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்....

நீட் விலக்கு கிடைத்தால்தான் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சாத்தியமாகும் – ராமதாஸ்

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சனுக்கு வாழ்த்துகள் கூறி நீட் விலக்கு தான் சமூகநீதிக்கு நிலையான வெற்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...

செந்தில் பாலாஜி என்ன உத்தமரா – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை நள்ளிரவில் கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு...

கரையை கடக்கும் பைபர்ஜாய் புயல்..குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் குஜராத்தில் 37,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் அதிதீவிர புயலாக...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான உத்தரவு நாளை ஒத்திவைப்பு..!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட மின்சார வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மீதான உத்தரவை நாளை ஒத்திவைப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அறிவித்தார்....

கைதான செந்தில் பாலாஜி?! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! அலேக்காக அள்ளிய அமலாக்கத்துறை..!! பரபரத்த அரசியல் களம்.. அடுத்து என்ன?

எதிர்பார்த்தது போலவே, பலமணி நேர கிடுக்கிப்பிடி சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று செந்தில் பாலாஜி கதற,...

சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன்..வெடித்து சிதறிய செல்போன்..!

செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் அரசு அதிகாரி ஒருவர் காயம் அடைந்து...

முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் தீவிர ஆலோசனை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர்...

ஓமந்தூரார் மருத்துவர்களை அமலாக்கத்துறை நம்பவில்லையா?

அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க ஒன்றிய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களை அழைத்து வர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். செந்தில் பாலாஜியின் மருத்துவ அதிகாரபூர்வ...

நீங்க விரும்புவதை நான் பேசணும்னு எதிர்பாக்காதீங்க – அண்ணாமலை

ஜெயலலிதா குறித்த கருத்துக்கு, அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கூட்டணி தலைவர்களை நடத்தும் விதம் குறித்து எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம்..!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக்கில் வாங்கிய மதுவை குடித்த இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.   குத்தாலம் வட்டத்தில் உள்ள தத்தங்குடி...

செந்தில் பாலாஜி காது அருகே வீக்கம்..!

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல்...

எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஒமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை...

Right Menu Icon