ஆப்பிள் அளவுக்கு பெய்த ஆலங்கட்டி மழையால் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
அமெரிக்காவில் ஆப்பிள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழையால் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் பொழுது ஆலங்கட்டி மழை பெய்தது. ஆப்பிள் அளவிலான ஐஸ் கட்டிகள் கொட்டியதால் மக்கள் தலைதெரித்து ஓடினர். இதில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





