--- --:--:-- --

AIADMK district secretaries meeting will be held tomorrow under the leadership of EPS..!

இபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மதுரை மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ...

Right Menu Icon