இபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மதுரை மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...





