--- --:--:-- --

ஸ்கூட்டிக்குள் புகுந்த பாம்பை காலால் மிதித்த தீயணைப்பு வீரர்..!

10

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஸ்கூட்டிகுள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நாகராணி என்பவரின் இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

 

இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் மூன்றடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon