--- --:--:-- --

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவு..!

1

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமான பணிகள் முடியும் வரை கடையை இயக்க தடை கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon