தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து விபத்திற்கு உள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தனர். எட்டு பேருடன் சென்ற சிறிய ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சின் செயல் இழந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது சிப்காரில் உள்ள வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்ததால் குடியிருப்புகளில் மளவென தீ பற்றி இரவு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள் :
டிரம்ப் உயிரிழப்பு.. மகனின் எக்ஸ் தளத்தில் வந்த பதிவு..!
வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய நபர்..!
லண்டனில் கரூர் இளைஞர் துடிதுடித்து பலியான பரிதாபம்..!
நடு வானில் பறந்த விமானம்... பயணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..!
மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு..!
போதைப்பொருள் கடத்தல்.. சர்ஜரி செய்து முகத்தையே மாற்றிய கிரிமினல்..!