நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர் ரோஜா..!

ந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா நடனமாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைச்சர் ரோஜா கலை குழுவினருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்.