--- --:--:-- --

உருமாற்றம் அடைந்த XBB என்ற புதிய வகை கொரோனா..!

9

ந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஓமிக்ரான் உருமற்றத்திற்கு பிறகு குறைந்திருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் உருமாற்றம் அடைந்து XBB என்ற புதிய வகை கொரோனா உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழக உட்பட ஒன்பது மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 175 பேரும், மேற்கு வங்கத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமிக்ரான் கொரோனாவுக்கு பிறகு கொரோனா பரவல் குறைந்த நிலையில் புதிய கொரோனா உருவாகியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon