--- --:--:-- --

கார் வெடிப்பு சம்பவத்தை NIA விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை..!

1

சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை NIA விசாரிக்க அரசு பரிந்துரைத்துள்ள தாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய பகுதிகளில் கூடுதலாக நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon