சமந்தா விண்வெளியில் யோகா செய்யும் காட்சி வைரல்..!
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளரான சமந்தா விண்வெளியில் யோகா செய்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 408 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 45 வயதான சமந்தா என்ற விண்வெளி வீராங்கனை தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர் சமந்தா யோகா செய்யும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





