--- --:--:-- --

கிளாமர் உடையில் இருக்கும் பிரகதி போட்டோஸ் வைரல்..!

13

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோ மூலமாக பாப்புலர் ஆனவர் பிரகதி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் சூப்பர் சிங்கர் மூலமாக பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

 

தற்போது அவர் அமெரிக்காவில் இருந்தாலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்கள் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.பிரகதி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. தற்போது அவர் கிளாமராக ஷார்ட் உடையில் போஸ் கொடுத்து இருக்கிறார்.

 

சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon