--- --:--:-- --

Month: June 2022

அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய பஸ்..!

சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 45 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கார்...

பேண்டு வாத்தியத்துக்கு காசு தராமல் – கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை

உத்திரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்டு வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திவிட்டு வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சஹரன்பூர்...

பூங்கொத்துடன் OPS இல்லம் வந்த நடிகர்தாடி பாலாஜியின் மனைவி..!

ஓபிஎஸ்ன் இல்லத்திற்கு சென்று அய்யாவை சந்தித்து வாழ்த்து கூற வந்தேன் என பூங்கொத்துடன் ஓபிஎஸ் இல்லம் வந்த நடிகர் தாடி பாலாஜியின் மனைவி வந்துள்ளார். தற்பொழுது இதன்...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்..!

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவையும் பணியில் செல்வத்தையும் அதிமுகவை வழி நடத்த அழைப்பு விடுத்து...

அசாமில் நீடிக்கும் கனமழையால் வெள்ளப்பெருக்கு..!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை...

இபிஎஸ் பக்கம் தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர்..!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்றுவரை ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில்...

விஜயகாந்த் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வர வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   நீண்ட ஆண்டுகளாக...

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’பிரின்ஸ்’ தீபாவளிக்கு வெளியாகும்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் எஸ்.கே. படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனந்தீப் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்திருக்கும்...

விமானத்தில் ஜன்னலோர சீட்டுக்கு தாவி சென்ற பெண்..!

விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்கு சீட்டுகளின் கைப்பிடி மீது ஏறிச் சென்ற பெண்ணுக்கு கண்டனம் குவிந்து வருகிறது. பிரண்டன் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை...

பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய மனு நாளை விசாரணை..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள மனுதாரர்களுக்கு...

பெண்ணிடம் குடிக்க பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள்..!

திண்டுக்கல்லில் வீட்டில் தனியாக இருந்தவரிடம் மது குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்ததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூர்...

கர்நாடகா ஆக்கிரமிப்புக்கு தமிழக அமைச்சர் திடீர் குற்றச்சாட்டு..!

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் செயலுக்கு ஆக்கிரமிப்பு என்பது தான் அர்த்தம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் கேஆர்எஸ் கபினி...

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை குளிர்வித்த மழை..!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும்...

துண்டிக்கப்பட்ட சிசுவின் தலை.. தாயின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கொடூரம்..!

பாகிஸ்தானில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்த குழந்தையின் தலையை வெட்டிய ஊழியர் அதனை கருப்பையிலேயே வைத்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிந்து மாகாணத்தில் நிறைமாத...

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை..!

கன்னியாகுமரி மாவட்டம் தூத்துக்குடியில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையை காப்பாற்ற அரசு உதவ வேண்டுமென்று தாய் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தப்பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை...

பாடகராக மாறிய குக் வித் கோமாளி புகழ்..!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக காமெடியில் கலக்கியவர் புகழ். அவர் அந்த ஷோவின் மூலமாக கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து தற்போது சினிமாவில் களமிறங்கி...

நாக சைத்தன்யா இரண்டாவது திருமணம் குறித்து வந்த தகவல்..!

நடிகை சமந்தா உழைத்தால் தங்களது கனவை நிச்சயம் எட்டி முடியும் என்று காட்டி வருபவர். வெறும் ரூ. 500 முதன் முதலாக சம்பளம் பெற்ற இவர் இப்போது...

சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிகிச்சைக்கு அனுமதி..!

ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள், யாரடி நீ மோகினி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தவர் ஸ்ரீநிதி. அவர் தனக்கு மன அழுத்தம் இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் கண்ணீர்...

பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரமத்தில் பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஆசிரமத்தில்...

5 பேருடன் தலைகுப்புற உருண்டு பள்ளத்தில் விழுந்து ஆட்டோ..!

கேரள மாநிலம் காசர்கோட்டில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.  ...

முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட முதியவர் கைது.!

சிவகாசியில் தமிழக முதலமைச்சர் குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட முதியவர் கைது செய்யப்பட்டார். முனியசாமி நகரை சேர்ந்த நாகராஜ் என்ற முதியவர் ஒரு தனியார் பள்ளியில்...

இடுப்பளவு வெள்ள நீரில் பிறந்த குழந்தையை தூக்கிச் சென்ற தந்தை.!

அசாமில் இடுப்பளவு வெள்ள நீரில் பிறந்த குழந்தையை புன்னகையுடன் தந்தை தூக்கி செல்லும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளம் மிகுந்த பகுதியில்...

விஜயகாந்த் வலது கால் விரல் அகற்றம்..!

நீண்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வலது காலில் பரிசோதனை நடத்தப்பட்டதாக...

போதையில் போலீசை எட்டி உதைத்த இளம்பெண் ..!

மகாராஷ்டிராவில் தலைக்கேறிய போதையில் இளம்பெண் ஒருவர் தலை கால் புரியாமல் நடுரோட்டில் போலீசாரிடம் வம்பிழுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.   அந்த...

Right Menu Icon