--- --:--:-- --

டெல்லியைப் புரட்டிப் போட்ட மழை..!

4

டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

 

இன்று இடியுடன் கூடிய மழையும் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதை தொடர்ந்து டெல்லி மற்றும் முருகன் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.

 

டெல்லியில் வீசிய பலத்த காற்றின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon