திடீரென தீப்பிடித்த டெஸ்லா மின்சார கார்..!
கனடா நாட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த டெஸ்லா மின்சார காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் வெளியேறினார். 8 வாரங்களுக்கு முன் வாங்கிய டெஸ்லா நிறுவனத்தின் மாடல் மின்சார காரை ஓட்டிச் சென்றபோது திடீரென எச்சரிக்கை ஒலி கேட்டுள்ளது.
கதவு மூடிக்கொண்டது, ஏசி துவாரங்கள் வழியாக புகை வர தொடங்கியுள்ளது. இதனால் வேறு வழியின்றி ஜன்னல் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே குறித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





