--- --:--:-- --

ரஷ்ய அதிபருக்கு ரத்த புற்றுநோய்..!

8

ஷ்ய அதிபர் புதினுக்கு இரத்தப்புற்று நோய் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்த உளவுத் துறை நிபுணர் கிறிஸ்டோபர் சமீபத்தில் கிடைத்த தகவல் படி ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

 

இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon