--- --:--:-- --

பிக் பாஸில் அசிங்கப்பட்டு வெளியே வருகிறோம் எனக்கூறிய தாடி பாலாஜி..!

8

நடிகர் தாடி பாலாஜி. அவரது மனைவி வித்யா இடையே பிரச்சனை ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இரு முறை விவாகரத்து வழங்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் நித்தியா வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராகாததால் அந்த வழக்குகள் தள்ளுபடி ஆகின.

 

மனிதாபிமான அடிப்படையில் 12 வயதான குழந்தை தாயின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளது.

 

தாடி பாலாஜி தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தனது மகள் மனைவி நித்யாவின் தவறான வழிகாட்டுதலால் சமூகவலைதளத்தில் ரீல்ஸ், காணொளி வீடியோக்கள் பதிவிடுவதாகவும் இதனால் அவரது கல்வி பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறினார். அப்பொழுது பிக்பாஸில் இருந்து அசிங்கப்பட்டு வெளியே வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon