ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய மர்ம மிருகம்..!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பெரிய நகங்களுடன் அடையாளம் தெரியாத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியது. இது ஊர்வன போன்ற மண்டை ஓடு, கை, கால்கள் நீண்ட வால் மற்றும் நகங்களும் இருந்தன.
இந்த உயிரினத்தின் புகைப்படத்தை அந்த பகுதியில் வசிக்கும் ஆலோசகர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது போன்ற உயிரினங்களை பார்க்கும் பொழுது வேற்றுகிரகவாசிகளை கிராம மக்கள் பார்த்ததாக உணரமுடிகிறது யார் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





