--- --:--:-- --

430 அடி உயர ராட்டினத்தில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு..!

2

மெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேளிக்கை பூங்காவில் சிறுவன் ஒருவன் 130 அடி உயர ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளான். பிரம்மாண்ட ராட்டினத்தில் இருந்து கீழே இறங்கும் பொழுது 14 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கேளிக்கை பூங்கா நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon