சன்னி லியோன் பெயரை டாட்டூ குத்திய இளைஞர்..!
தனது பெயரை டாட்டூ குத்திய இளைஞர் ஒருவரை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவரிடம் நீண்ட நேரம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது .படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று சன்னிலியோனுக்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு ரசிகர் சன்னி லியோனிடம் ஓடிவந்து அவரது பெயரை தனது கையில் பச்சை குத்தியுள்ளதை காண்பித்தார். இதனால் நெகிழ்ச்சி அடைந்து சன்னி லியோன் அந்த ரசிகருடன் நீண்ட நேரம் பேசி அறிவுரை கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





