--- --:--:-- --

நடிகர் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி..!

3

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

 

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக தகவல் பரவி உள்ளது. இவர் ஷ்யாம் சிங்காராய் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon