--- --:--:-- --

நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதலமைச்சர் சந்திப்பு ..!

5

டிகர் விஜய்யுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீர் சந்திப்பில் ஈடுபட்டிருக்கிறார். பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்க்கு நேரடியாக சென்ற முதலமைச்சர் ரங்கசாமி நேற்று சந்தித்து பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ள நிலையில் விஜயை புதுச்சேரி முதலமைச்சர் சந்தித்துள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் விஜயுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நிரூபித்துள்ளது. மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடைபெற உள்ளதாக முதலமைச்சர் தரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon