--- --:--:-- --

இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா..!

6

கதை சொன்ன டைரக்டர் அஸ்வின் சரவணனிடம் படத்தை தானே தயாரிக்கிறேன் எனக்கூறி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளிவந்தது.

 

விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தைப் பற்றி அஸ்வின் சரவணன் நயன்தாராவிடம் கூறியுள்ளார்.

 

நயன்தாரா மட்டும் தான் இந்தக் கதாபாத்திரத்தை பண்ண முடியும் என்று தோன்றியது எனவும் உடனே கதை கூறியதாகவும் நயன்தாரா பிடித்துப்போய் தானே படத்தை தயாரிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon