--- --:--:-- --

காஞ்சிபுரத்தில் வெள்ளாற்றில் சிக்கி கொண்ட முதியவர்..!

7

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பாலாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முதியவர் ஒருவர் சிக்கிக்கொண்டார். வரப்பின் மீது ஏறிக்கொண்டு உயிர் பிழைத்த அந்த முதியவரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon