--- --:--:-- --

கனடாவில் 215 பூர்வ குடியின குழந்தைகள் படுகொலையா..!

12

கனடாவிலுள்ள கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்சியல் பள்ளியில் 215 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இவர்கள் அனைவரும் பூர்வகுடிகள் குழந்தைகள் என்பது பெரும்பாலானோர் 3 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

 

ட்ரூத் அண்ட் ரெப்பன்சிலேஷன் கமிஷன் ஆஃப் கனடா என்ற அமைப்பினர் இவ்வாறு காணாமல் போன மற்றும் உயிரிழந்த சுமார் 4 ஆயிரத்து 100 குழந்தைகளின் சடலங்களை தற்போது வரை அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon