உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஊழியரை வீடுகளில் சென்று நலம் விசாரித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா. 83 வயதான இவர் டாடா குழும நிறுவன தலைவராக பதவி வகித்த பிறகு தற்போது அறக்கட்டளை பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார்.
இவரது நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அவரை பார்ப்பதற்காக மும்பையிலிருந்து புனே சென்ற டாடா வீட்டில் இருந்த அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவரது இந்த செயலை பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!
கர்நாடகாவில் இருசக்கர வாகனம் மீது அதி பயங்கரமாக மோதிய கார்..!
மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர்..தப்பிக்க குளியல் அறைக்குள் சென்ற இளம் பெண்..!
ஆம்புலன்ஸில் தீ விபத்து வெடித்து சிதறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்.. உயிர் தப்பிய பெண்..!